"2026ல் அதற்கான சாத்தியம் இருக்கு.." - பிரேமலதா அதிரடி

Update: 2025-06-09 15:48 GMT

2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது என, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்