Theni | ``ஐயோ.. அந்த முகத்த பார்க்க பார்க்க நெஞ்சமே கொதிக்குதே..’’ தேனியில் நடந்த படுபாதகம்
Theni | ``ஐயோ.. அந்த முகத்த பார்க்க பார்க்க நெஞ்சமே கொதிக்குதே..’’ தேனியில் நடந்த படுபாதகம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வைகை அணை நீர்த்தேக்கத்தில் 2 சிறுமிகள் உட்பட 3 பேர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்...