தேனி மாவட்டம் கம்பம் அடுத்த சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது...
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க 9 ஆவது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.