நைசாக வந்து கையோடு உண்டியலை தூக்கிய இளைஞர்கள்.. கொத்தாக தூக்கிய போலீசார்..

Update: 2025-11-17 10:31 GMT

உண்டியலை கையோடு தூக்கி சென்ற 5 இளைஞர்கள் கைது.காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்தில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் திருடிய 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். உண்டியல் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சியை பார்ப்போம்...

Tags:    

மேலும் செய்திகள்