Neet Exam Result | நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவன் சொன்ன வார்த்தை
நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 27வது இடமும் தமிழகத்தில் முதலிடமும் பிடித்த மாணவர் சூரிய நாராயணன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்... அந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்...