போன் அடித்து CM சொன்ன `வார்த்தை’ - நன்றி மறக்காத சீமான்

Update: 2025-07-21 04:56 GMT

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - சீமான் விளக்கம்

வரும் தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் நாம் தமிழர் ஆதரவு தருமா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சீமான், தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், ராணுவத்திற்கு ரகசியம் உள்ளது போல் எல்லாவற்றிற்கும் ரகசியம் உள்ளதாக சூசகமாக தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்