எலும்புக்கூடு போல் உலா வரும் புலி.. மக்கள் செய்த செயல்

Update: 2025-08-21 04:47 GMT

உதகை அருகே மசினகுடியில் 3 நாட்களாக உடல் மெலிந்த படி சுற்றி திரியும் புலியைப் பிடித்து, மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மசினகுடியில் இருந்து சிங்காரா செல்லும் சாலையில் குரும்பர்பள்ளம் பழங்குடியினர் குடியிருப்பை ஒட்டிய கல்குவாரி பகுதியில், இந்த புலியானது சுற்றித் திரிகிறது. கடந்த 2021ம் ஆண்டு 3 பேரை கொன்ற T 23 என்ற புலி இதே பகுதியில் கூண்டுவைத்து பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்