ஸ்ரீபெரும்புதூர் மின்னணு உற்பத்தி மைய உட்கட்டமைப்பு - டெண்டர் /காஞ்சிபுரத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் மின்னணு உற்பத்தி மையத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டம்/மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.75 கோடி மதிப்பீட்டில் டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு/மாற்றி அமைக்கப்பட்ட உற்பத்தி குழுமத்தின் திட்டத்தின் கீழ் மின்னணு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது/ரூ. 75.10 கோடியில் மின்னணு உற்பத்தி பொருட்கள் வடிவமைப்பு மையம் உட்பட பல்வேறு உட்கட்டமைப்பை மேம்படுத்த டெண்டர்