மாணவனை சாதி ரீதியாக துன்புறுத்தி... பள்ளியில் வெளியேற்றிய அதிர்ச்சி..?

Update: 2025-07-18 13:51 GMT

சாதி ரீதியாக திட்டி பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தலித் மாணவர்?/பட்டியலின மாற்றுத்திறனாளி மாணவரை சாதி ரீதியாக திட்டியதாக குற்றச்சாட்டு/மாணவரை ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் சாதி ரீதியாக திட்டியதாக குற்றச்சாட்டு/பல்வேறு வகையில் அஜய் குமாருக்கு மனதளவிலான தொல்லை கொடுத்ததாக தெரிவிப்பு/தாயின்றி சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 5ம் வகுப்பு மாணவன்/“வகுப்பில் தனிமையாக அமர வைக்கப்பட்ட மாணவர்“/மாணவரை வேறு பள்ளிக்கு அனுப்ப வற்புறுத்தல்?

Tags:    

மேலும் செய்திகள்