Tiruchendur | திருச்செந்தூர் கடலில் திடீர் மாற்றம்..கோயில் முன் பக்தர்கள் கண்ட காட்சியால் அதிர்ச்சி

Update: 2025-11-18 02:35 GMT

திருச்செந்தூரில் முருகன் கோவில் முன்புள்ள கடற்கரையில், பக்தர்கள் நீராடும் இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கற்களை அப்புறப்படுத்தும் பணி விரைவில் நடைபெறும் என்றும், அதுவரை பக்தர்கள் பாதுகாப்பு கருதி அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக, கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்