தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் - இன்றே இறங்கிய ஹெலிகாப்டர்கள்.. குவிந்த போலீஸ்
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் வருகையை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே உள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டர்களை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது...