அசுர பலம் பெறும் இந்திய ராணுவம் | ரூ.63,000 கோடியில் மெகா ஒப்பந்தம்

Update: 2025-04-25 16:14 GMT

வரும் திங்கள்கிழமை இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள்/இந்த ஒப்பந்த‌த்தின் மதிப்பு சுமார் ரூ.63,000 கோடி என தகவல் /ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 26 ரஃபேல் போர் விமானங்கள் டெலிவரி செய்யப்படும்

Tags:    

மேலும் செய்திகள்