பட்டியலின அதிகாரியை காலில் விழ வைத்த விவகாரம்-பெண் கவுன்சிலருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பட்டியலின அதிகாரியை காலில் விழ வைத்த விவகாரம் - வழக்குப்பதிவு/விழுப்புரம், திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் பட்டியலின அதிகாரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த விவகாரம்/திமுக பெண் கவுன்சிலர் ரம்யா, நகர மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு/திண்டிவனம் நகர்மன்ற தலைவரின் கணவரை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியிருந்தனர்/வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை தேடி வரும் திண்டிவனம் போலீசார்/போராட்டம் நடத்தியவர்களிடம் மாவட்ட கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் வழக்குப்பதிவு/