கஞ்சா போதையில் ஆட்டமாக ஆடிய சிறுவன் - எலும்பை எண்ணி நையப்புடைத்த தந்தை, மகன்
திருப்பத்தூர் அருகே கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.