ராமநாதபுரம் மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை

Update: 2025-08-25 02:45 GMT

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்ததை தொடர்ந்து அரசுக்கு ராமநாதபுரம் மக்கள் நன்றி தெரிவித்தனர். மழையை மட்டுமே நம்பியுள்ள ராமநாதபுரம் மக்களின் நலன்கருதி, அறிக்கையாக மட்டும் நின்று விடாமல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்