சிறுமி வன்கொடுமை - இளைஞருக்கு 4 நாள் நீதிமன்றக்காவல்
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 4 நாள் நீதிமன்றக் காவல். ராஜு பிஸ்வகர்மாவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி. ராஜு பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி நேற்று போலீசார் மனு அளித்திருந்த நிலையில் உத்தரவு. நீதிமன்ற உத்தரவை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட ராஜு பிஸ்வகர்மா