சென்னை லயோலா கல்லூரி எதிரே வேரோடு சாய்ந்த `ராட்சத மரம்’

Update: 2025-08-23 04:23 GMT

சென்னை லயோலா கல்லூரி எதிரே வேரோடு சாய்ந்த `ராட்சத மரம்’

சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி எதிரே ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்