Virudhachalam | ரூ.1 கோடி மதிப்பில் கட்டிய தரைப்பாலம்... திறந்து ஒரே மாதத்தில் உள்வாங்கிய அதிர்ச்சி
திறக்கப்பட்டு ஒரு மாதத்தில் உள்வாங்கிய தரைப்பாலம்/கடை வீதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட தரைப்பாலம்/ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட தரைப்பாலம் திடீரென உள்வாங்கியது/புதிதாக திறக்கப்பட்ட தரைப்பாலம் உள்வாங்கியதால் போக்குவரத்து நெரிசல் /தரைப்பாலம் உள்வாங்கியதால் 2 கி.மீ. சுற்றிச்செல்லும் அவலநிலை.