தென்காசி, பண்பொழி பெண்கள் மேல்நிலை பள்ளி
விடுதி உணவை சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி
விடுதி உணவை சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
புன்னையாபுரம், கேரளா, போகநல்லூர் பகுதியை சேர்ந்த 9 மாணவிகள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி/வேறு யாருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தற்போது பள்ளியில் அதிகாரிகள் விசாரணை