"திராவிட மாடல் அரசு மீண்டும் மலர வேண்டும்" - விசிக தலைவர் திருமாவளவன் சூளுரை
ஆட்சி அதிகாரத்திற்காக தமிழர் விரோத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு பலரும் பல்வேறு அரசியலை செய்து வரும் நிலையில், முதலமைச்சருக்கு உற்ற துணையாக இருப்போம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், திராவிட மாடல் அரசு மீண்டும் மலர வேண்டும் என்று குறிப்பிட்டார்.