வடபழனியில் தூக்கப்பட்ட வைரம் - இவ்வளவு சிறப்புடையதா?

Update: 2025-05-05 07:53 GMT

#JUSTIN || Vadapalani Diamond | வடபழனியில் தூக்கப்பட்ட வைரம் - இவ்வளவு சிறப்புடையதா?

முதற்கட்ட விசாரணையில் புராதான வைரங்களை பெற்றுத் தருவதாக கூறி சந்திரசேகர் ஒரே கல்லால் ஆன சுறா தான வைரத்தை விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு மாதமாக தரகர்கள் மூலம் விற்க முயன்ற போது திட்டமிட்டு வைரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையடித்துச் செல்லும்போது தார் காரை பயன்படுத்தி தப்பி சென்றது சிசிடிவி காட்சியில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்