விடிய விடிய போராட்டம் "பதில் கிடைக்காம போக மாட்டோம்" திடீரென சாலையில் குதித்த மக்கள்!
சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு; விவசாயிகள் போராட்டம்
மேல்மா கிராமத்தில் சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு, நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்; சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம், திடீரென சாலை மறியலில் இறங்கிய விவசாயிகள் - போக்குவரத்து பாதிப்பு