சாட்டையை சுழற்றிய முதல்வர்... ஒரேநேரத்தில் ராஜினாமா... அரசியலில் பரபரப்பு

Update: 2025-07-07 16:56 GMT

முதல்வர் உத்தரவு - மதுரை திமுக நிர்வாகிகள் ராஜினாமா/மதுரை மாநகராட்சியில் உள்ள தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்து வரி குறைவாக நிர்ணயித்து பல கோடி ரூபாய் மோசடி புகார் எதிரொலி/முதலமைச்சர் உத்தரவை தொடர்ந்து மதுரை மாநகரை சேர்ந்த திமுகவின் 4 மண்டலம் மற்றும் 2 குழு தலைவர்கள் ராஜினாமா /மோசடி புகாரில் சிக்கிய உதவி வருவாய் அலுவலர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்/கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, 3 திமுக மண்டல தலைவர்கள், அவர்களது கணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்/அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார்

Tags:    

மேலும் செய்திகள்