``மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு.. மாநில அரசுக்கு ரத்த சோகை’’ - முதல்வர் பேச்சு
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் மத்திய மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையுரை ஆற்றினார்