Padma Shri | பத்மஸ்ரீ விருது அறிவித்த மத்திய அரசு - சந்தோஷத்தில் சிற்பக் கலைஞர் சொன்ன வாரத்தை

Update: 2026-01-26 06:49 GMT

"பத்மஸ்ரீ விருதை பெருமையாக கருதுகிறேன்"

மத்திய அரசு தனக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்ததை பெருமையாக கருதுவதாக சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ராஜா ஸ்தபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்