காட்டுக்குள் அழுகி கிடந்த ஆண் சடலம் | `கொட்டுபட்ட' ஆபிஸர்சின் ரிவெஞ்ச்சா..?
காட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம்...
வனத்துறை என்கவுண்டர் என குற்றச்சாட்டு...
பொய் வழக்கு போட்டு கைது செய்ததாக புகார்...
30 க்கும் மேற்பட்டவர்களை அழைத்துச்சென்று விசாரணை..?
நீதிமன்ற உத்தரவால் அத்துமீறியதா வனத்துறை..?
தந்த கடந்தல் வழக்குல கைதாகி தப்பி ஓடின நபர், காட்டுக்குள்ள இருந்து சடலமா மீட்கப்பட்டிருகாரு.
வனத்துறையின் என்கவுட்டர் என மனைவி குற்றம் சாட்டுவது உண்மையா..? காட்டுக்குள் நடந்தது என்ன ?