"அதிமுகவை அழிப்பது தான் பாஜகவின் நோக்கம்" - போட்டுடைத்த அன்வர் ராஜா

Update: 2025-07-22 04:48 GMT

"அ.தி.மு.க-வை அழிப்பது தான் பா.ஜ.க-வின் நோக்கம்" - அன்வர் ராஜா

அதிமுக- வை அழிப்பது தான் பாஜக-வின் நோக்கம் என... திமுக-வில் இனைந்த அ.தி.மு.க முன்னால் எம்.பி அன்வர் ராஜா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்