சீன தலைநகர் பெய்ஜிங்கில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற ரோபோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. 16 நாடுகள், 280 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், ரோபோக்கள் கால்பந்து, தடகளம், டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் அசத்தின.