மதுரையையே நடுங்கவிட்ட ``அந்த காட்சி'' - நெஞ்சில் குத்தி கொன்று விட்டு சுற்றி சுற்றி வந்த கொடூரன்

Update: 2025-09-17 12:45 GMT

தொழிலதிபரை கொலை செய்துவிட்டு அவரது குடும்பத்தினரிடம் அழுது ஆக்டிங் செய்த பார்ட்னரின் வேஷம் போலீஸ் விசாரணையில் வெளுத்திருக்கிறது. மலைபோல் நம்பியவரே நெஞ்சில் குத்தி கொலை செய்த சம்பவம் இது...

Tags:    

மேலும் செய்திகள்