sivandhi adhithanar || பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு தந்தி டிவி ஊழியர்கள் மரியாதை
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தந்தி டிவி அலுவலகத்தில் அவரது உருவப்படம் மாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.. சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு, தந்தி டிவி ஊழியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்....