Thanjavur Crime News || மூன்று குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற கொடூரத் தந்தை

Update: 2025-10-11 02:24 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 2 மகள்கள் மற்றும் மகனை தந்தையே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

மதுக்கூர் பகுியில் இரண்டு சிறுமி ஒரு சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை. மனைவி கள்ள காதலனுடன் சென்ற விரக்தியில், ஓவியா (12), கீர்த்தி (8), ஈஸ்வரன் (5) ஆகிய மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை வினோத்குமார் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்