Thangam Thenarasu | "2 நாள் என அழைத்து, ஒரு நாளில் முடித்தனர்.."- அமைச்சர் தங்கம் தென்னரசு
ஜிஎஸ்டி வரி குறைப்பின் லாபம் மக்களுக்கு போய் சேருமா என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற ஓரணியல் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு வஞ்சக எண்ணத்தோடு நிதி தர மறுப்பதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இரண்டு நாள் என அழைத்துவிட்டு ஒரே நாளில் முடித்துவிட்டதாகவும் விமர்சித்தார்...