Tenkasi | Army | தென்காசியில் இருந்து மட்டும் 300 இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்வு
தென்காசியில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 பேர் ராணுவத்திற்கு தேர்வு
தென்காசி மாவட்டத்தில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்து 340 வீரர்கள் இத்திடத்தின் மூலம் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.