Tenkasi | அடுத்தடுத்து மோதி வீட்டிற்குள் புகுந்த கார்.. சுவர் உடைந்து நொறுங்கிய அதிர்ச்சி காட்சி

Update: 2025-11-16 09:52 GMT

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 கார்கள் - வீட்டிற்குள் புகுந்த கார் தென்காசி அடுத்த மேல மெய்ஞானபுரத்தில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கிய நிலையில், வீட்டிற்குள் நுழைந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்