JUSTIN | ED | TASMAC | டாஸ்மாக் MD-யிடம்... 5 மணி நேர ED விசாரணை நிறைவு
டாஸ்மாக் நிர்வாக இயக்குனரிடம் விசாரணை நிறைவு/டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகனிடம், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவு/5 மணி நேரத்திற்கும் மேலாக, விசாகனிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்/மணப்பாக்கத்தில் உள்ள விசாகன் வீட்டில் காலையில் இருந்து நடைபெறும் சோதனை