Sekar Babu Speech | "தமிழிசை ஒரு சிறந்த அறிவாளி.. விஜய் publicity பண்றாரு.." அமைச்சர் ஓபன் டாக்

Update: 2025-06-07 05:21 GMT

மதத்தால் மக்களை பிளவுபடுத்துவதற்காக இந்து முன்னணியினர் முருகன் மாநாட்டை நடத்துவதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய் 300 பேருக்கு கல்வி விருது வழங்கி விளம்பரம் செய்து வருவதாகவும், ஆனால் திமுக மூன்றரை லட்சம் பேருக்கு கல்வி விருது வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்