நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்க கட்டண உயர்வு - எவ்வளவு தெரியுமா?

Update: 2025-04-01 02:08 GMT

தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை புறவழிச்சாலை, வானகரம் சுங்கச்சாவடி, தாம்பரம் - புழல் நெடுஞ்சாலை, சூரப்பட்டு சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி 40 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 10 சதவிகிதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் 2026 மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்