Tamilnadu SIR | தமிழகத்தின் பழைய SIR வாக்காளர் பட்டியலோடு ஒப்பிடப்படும் புதிய வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியலை ஒப்பிடும் பணி - செப்.26க்குள் முடிக்க உத்தரவு.
தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட பட்டியலை நடைமுறையில் உள்ள பட்டியலுடன் ஒப்பிடும் பணிகளை செப்.26க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு. தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட SIR திருத்தம். 20 ஆண்டுக்கு முந்தைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும் பணி தீவிரம். வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல். மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு