TamilNadu | "நம்பர் 1 இடம் - உச்சம் தொட்ட தமிழ்நாடு"

Update: 2025-12-01 16:09 GMT

தொழில்துறை எரிசக்தி திறனில் நாட்டிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக திகழ்வதாக, மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் 53 புள்ளி 3 விழுக்காட்டுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் 29 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், ஆந்திரா 26 விழுக்காட்டுடன் மூன்றாவது இடத்திலும், நான்காம் இடத்தில் ஒடிசா 23 சதவீதத்துடனும், அடுத்தபடியாக மத்தியப் பிரதேசம் 17 சதவீதத்துடனும் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்