#Breaking : விலகிய வடகிழக்கு... ஆனால் வெளுக்க போகும் கனமழை...தென் தமிழகத்திற்கு வெளியான அலர்ட்

Update: 2025-01-27 08:18 GMT

30, 31ஆம் தேதிகளில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வரும் 30, 31ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்