Supremcourt Praised TN Govt | தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவு - பாராட்டி தள்ளிய உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு அரசை பாராட்டிய உச்ச நீதிமன்றம்
இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சைபர் குற்றங்களை செய்பவருக்கு எதிராக குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வருகிறது. இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கமான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது பலனளிக்கவில்லை. குண்டர் சட்டத்தை பயன்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது என பாராட்டியுள்ளதுடன் இந்த மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுதினத்திற்கு தள்ளி வைத்துள்ளது