தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் சென்னை, கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...
நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள பொறுப்பு டிஜிபி-க்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.