தாம்பரம் = காதலியுடன் சண்டை - மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

Update: 2025-12-08 09:18 GMT

காதலி செல்போனில் சண்டை போட்டதால் நீட் தேர்வுக்கு படித்து கொண்டிருந்த இளைஞர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் மீரான் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்