Goondas Act | நகைக்காக 2 மூதாட்டிகளை கொன்ற கொடூரன்.. பாய்ந்த குண்டர் சட்டம்..

Update: 2025-12-08 09:58 GMT

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே, நகைக்காக 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி மீது, ஆட்சியர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்