Farmers Protest | திடீரென உச்சி வெயிலில் ஒன்று திரண்ட கிராம மக்கள்.. அலேக்காக தூக்கி சென்ற போலீஸ்
சாலை மறியல் - கிராம மக்கள் குண்டுக்கட்டாக கைது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நெல்கொள்முதல் நிலைய விவகாரம் தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். அந்த காட்சிகளை காண்போம்