Dhanushkodi | திடீரென மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள்.. தனுஷ்கோடியில் பரபரப்பு
திடீரென மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள்.. தனுஷ்கோடியில் பரபரப்பு
தனுஷ்கோடி கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கியுள்ளன..