Mylapore Kapaleeswarar Temple | திடீர் பதற்றமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

Update: 2025-07-03 03:19 GMT

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து கோவில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல்

கபாலீஸ்வரர் கோவிலில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை

சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை உறுதி செய்த போலீசார்

மிரட்டல் வந்த இ-மெயில் முகவரி குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்