கேஸ் குழாயில் திடீர் உடைப்பு...கொப்பளித்து வெளியேறும் இயற்கை எரிவாயு-பதறிய மக்கள்
கேஸ் குழாயில் திடீர் உடைப்பு... கொப்பளித்து வெளியேறும் இயற்கை எரிவாயு - பதறிய மக்கள்
ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கேஸ் கசிந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.