திருச்செந்தூரில் திடீர் மாற்றம் - உள்ளே சென்ற கடல்... மொத்தமாக மாறிய காட்சி
திருச்செந்தூரில் சுமார் 75 அடிக்கு கடல் உள்வாங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆபத்தை உணராமல் பாசி படர்ந்த பாறைகள் மீது ஏறி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.