திடீர் பிரேக்.. பஸ்ஸில் இருந்து பறந்த குழந்தை அதிர்ச்சி CCTV ...

Update: 2025-08-01 03:39 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து/ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் ஒரு வயது கைக்குழந்தை பறந்து சாலையில் விழுந்தது/மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்றபோது சம்பவம்/முத்துலிங்காபுரத்தை சேர்ந்த மதன்குமார், அவரது சகோதரி, குழந்தைகளுடன் பயணம்/பேருந்தில் முன்பக்க படிக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தனர்/மதன்குமார் படுகாயம்...இரு குழந்தைகளும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்

Tags:    

மேலும் செய்திகள்